Cyril Alex
![]() |
உப்பு வேலி
by
24 editions
—
published
2001
—
|
|
* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.
“வங்காளம் விரிவடைந்ததை அடுத்து கல்கத்தாவிலிருந்த அதிகாரிகள் ஒரு பெரும் சுங்க வேலியை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். முதலில் தனித்தனி பகுதிகளாக இந்த வேலி உருவாக்கப்பட்டது. 1869ல் பகுதி பகுதியாக இவை இணைக்கப்பட்டன. இமயமலையின் அடிவாரத்தில் துவங்கி ஒரிசாவில் கிட்டத்தட்ட வங்காள விரிகுடாவின் கரையைத் தொடும் இடம் வரைக்கும், மொத்தம் 2,504 மைல்கள் தொலைவு. 1869ல் துவங்கி 1879வரையான அடுத்த பத்து ஆண்டுகளில் அந்த சுங்க எல்லை ஒரு விநோதமான முழுமையை அடைந்தது.”
― உப்பு வேலி [Uppu Veli]
― உப்பு வேலி [Uppu Veli]
“ஆயிரம் மைல்தூரம் உயிருள்ள புதர் வேலியை வளர்க்கும் பணியை செய்து பார்க்காத எவராலும் அது எப்படி ஒரு ஹெர்க்குலிசின் சவால் என்பதை கற்பனைசெய்வதுகூடக் கடினம்.’ ஆலன் ஆக்டேவியன் ஹியூம், உள்துறை சுங்க ஆணையர்.”
― உப்பு வேலி [Uppu Veli]
― உப்பு வேலி [Uppu Veli]
“உடல் செயல்பட உப்பு அதாவது ’சோடியம் குளோரைடு’ தேவை. அது இரத்தம் உட்பட்ட உடல் திரவங்களின் முக்கிய உட்பொருளாகும். உடலின் எடையில் நானூறில் ஒரு பங்கு உப்பாகும். சராசரி மனித உடலில் 6அவுன்ஸ் (சுமார் 170 கிராம்) உப்பு உள்ளது. உடலில் உப்பின் அடர்த்தியளவு மிக முக்கியமானது. உப்பின் அடர்த்தி அளவை சீராக வைத்துக்கொள்ள உடல் தேவைக்கேற்ப நீரை வெளியேற்றும் அல்லது தக்கவைத்துக்கொள்ளும். மனித உடல் வியர்வையால் குளிரூட்டப்படுகிறது. காற்றின் வெப்பம் அதிகமானால் அதிக வியர்வை உருவாக்கப்படுகிறது. இதேபோல அதிகமான உடல் உழைப்பின்போது உடல் சூடாகி அதிக வியர்வையை உருவாக்குகிறது. ஆகவே வெப்பமான சூழலில் கடின உடலுழைப்பு தேவைப்படும்போது அளவுக்கதிகமான வியர்வை வெளியேறுகிறது. நல்ல வெப்பமான நாட்களில் இது மணிக்கு இரண்டு பைண்ட்டுகள்வரை (சுமார் ஒரு லிட்டர்) இருக்கும்.”
― உப்பு வேலி [Uppu Veli]
― உப்பு வேலி [Uppu Veli]
Is this you? Let us know. If not, help out and invite Cyril to Goodreads.