உ.வே. சாமிநாதையர்
Born
in India
February 19, 1855
Died
April 28, 1942
More books by உ.வே. சாமிநாதையர்…
“பிள்ளையவர்களிடமும் தேசிகரிடமும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடங் கேட்டு வந்தார்கள். அவர்களில் பிராமணர்கள், சைவர்கள், மற்ற வகுப்பினர்கள் முதலிய பல வகையினர் இருந்தனர்.”
― என் சரித்திரம்: சுயசரிதை
― என் சரித்திரம்: சுயசரிதை
“உலகமே பணத்தில் நிற்கிறது. கல்வி, அன்பு, என்பனவெல்லாம் அதற்கு அடுத்தபடி உள்ளவையே” என்பார். அப்பொழுதெல்லாம், “நல்லவேளை! நாம் அக்கூட்டத்தில் சேரவில்லையே” என்ற ஒருவகையான திருப்தி எனக்கு உண்டாகும்.”
― என் சரித்திரம்: சுயசரிதை
― என் சரித்திரம்: சுயசரிதை
“மற்ற ஸ்தலங்களில் இல்லாத ஒரு புதுமையைத் திருப்பெருந்துறையிலே கண்டேன். சிவாலயங்களில் சிவலிங்கப் பெருமானும் அம்பிகையின் திருவுருவமும் மூலஸ்தானங்களில் இருக்கும். அந்த ஸ்தலத்தில் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் எந்தவிதமான உருவமும் இல்லை. வெறும்பீடங்கள் மாத்திரம் இருக்கின்றன. சுவாமியும் அம்பிகையும் அரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதிஹ்யம். பூஜை முதலியன அப்பீடங்களுக்கே நடைபெற்று வருகின்றன.”
― என் சரித்திரம்: சுயசரிதை
― என் சரித்திரம்: சுயசரிதை