நக்கீரன்
![]() |
காடோடி
—
published
2014
|
|
![]() |
சூழலும் சாதியும்
—
published
2021
|
|
![]() |
Corporate Kodari
|
|
![]() |
நீர் எழுத்து [Neer ezhuthu]
|
|
![]() |
வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி
|
|
![]() |
பால் அரசியல்
|
|
![]() |
கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்
|
|
![]() |
எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
|
|
![]() |
மழைக்காடுகளின் மரணம்
—
published
2013
|
|
![]() |
என் பெயர் ஜிப்சி
2 editions
—
published
2012
—
|
|
“பொதிகை மலையில் வசிக்கும் காணிப் பழங்குடியினர் எறும்பைச் 'சோனான்' என்றழைப்பர்”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“அமேசானில் உள்ள தொல்குடி மக்களில் ஒரு பிரிவினர் கொடிய வலியைத் தரும் ஒரு வகை எறும்பைத் (Tocandira Ant) தங்கள் உடலில் கடிக்க விடுகின்றனர். இது கொசுக்களினால் பரவும் மலேரியா போன்ற நோய்களுக்கான எதிர்ப்புத்தன்மையைத் தங்கள் உடலில் வளர்க்கிறது என்பது அவர்களது நம்பிக்கை. நவீன மருத்துவ வசதிகள் ஏதுமில்லாமல் வசிக்கும் இம்மக்களின் நம்பிக்கையின்படியே இவர்களின் பகுதியில் பல்லாண்டு காலமாக நோய்த் தாக்குதலும் அதிகமில்லை. இதுவொரு ஆய்வுக்குரிய செய்தி.”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
“மேலும், நிலத்தடியில் இருக்கும் சுவையான நீரைக் கண்டறிந்து, கிணறு தோண்டவும் அவர்கள் எறும்புகளையே நம்பினர். ஒரு படி நவதானியத்தை உடைத்துக் கிணறு தோண்ட தீர்மானித்த இடத்தில் முதல்நாள் மாலையில் தூவிவிடுவர். அந்த இடத்தில் நல்ல தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்று மறுநாள் காலையில் போய்ப் பார்த்தால் தெரிந்துவிடும். எறும்புகள் அங்கேயே புற்று தோண்டி தானியங்களைச் சேமித்தால் அவ்விடத்தில் நல்ல தண்ணீர் இருக்கிறது எனப் பொருள். உடனே, அங்கேயே கிணறு தோண்டுவர். மாறாக, அவை தானியங்களை வேறிடத்துக்கு எடுத்துச்சென்று சேமித்தால் அவ்விடத்தின் கீழே தண்ணீர் உள்ளது என்பதை அறிந்து அங்கே கிணறு தோண்டுவர்..”
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
― எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்
Is this you? Let us know. If not, help out and invite நக்கீரன் to Goodreads.