Jump to ratings and reviews
Rate this book

Atadu Adavini Jayinchadu

Rate this book
Telugu Novel, Dr. Kesava Reddy, Atadu Adavini Jayinchadu, Hyderabad Book Trust, Hbt, Telugu Navala, Telugu Novel, Andhrajyothi Weekly Serial

Paperback

First published June 25, 1999

105 people are currently reading
1541 people want to read

About the author

Kesava Reddy

8 books41 followers
Dr. Kesava Reddy was a renowned Telugu novelist.[1] Hailing from Andhra Pradesh state in India. In his writings, he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and popular styles of literature.

Kesava Reddy was born in Thalapula Palli, Chittoor District, Andhra Pradesh to Ranga Reddy P, a farmer. He did his early education at S.V University, Tirupathi. He obtained his MBBS degree from Pondicherry University, and his pg diploma in dermatology in CMC medical college, Vellore. Reddy worked as a medical officer in Victoria Hospital, Dichpally, Nizamabad. He later retired and settled in Nizamabad town.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
220 (52%)
4 stars
128 (30%)
3 stars
50 (11%)
2 stars
12 (2%)
1 star
10 (2%)
Displaying 1 - 30 of 53 reviews
November 5, 2023
"அவன் காட்டை வென்றான்" என்ற தலைப்பு பெரும் முரணாகவே எனக்குப்பட்டது. ஏனெனில் அந்த கிழவன் காட்டை வெல்லவில்லை. வெல்ல முயற்சித்தான், அவ்வளவே. இறுதியில் காடே வென்றது.

இயற்கையிடம் மனிதன் தன்னுடைய தோல்வியை எப்போதும் ஒத்துக்கொண்டதே கிடையாது. அதனால்தான் இந்த தலைப்பு போலும்.

காட்டில் காணாமல் போன தன்னுடைய சினைப் பன்றியை, ஒரு சிட்டுக்குருவியின் மூலமாகவே கிழவன் கண்டுபிடிக்கின்றான். அந்த சிட்டுக்குருவி, பன்றி குட்டிப்போடுவதை பார்த்து ஓயாது கத்திக்கொண்டே இருக்கிறது. அந்த குரலை பின்தொடர்ந்தே கிழவன் தன்னுடைய பன்றி இருக்கும் இடத்தை வந்தடைகிறான். இதனால் அக்கிழவன் சிட்டுக்குருவிக்கு மனதளவில் நன்றியும் கூறுகிறான்.

ஆனால் அவன் அந்த பன்றியை
கண்டுபிடித்த பின்னும் சிட்டுக்குருவி எப்போதும் போல் தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கிறது. அந்த குரலை பின்தொடர்ந்து இம்முறை நரிகள் கிளம்பி வந்துவிடுகின்றன. இதனால் அந்த கிழவன் வேறுவழியின்றி தனக்கு உதவிய சிட்டுக்குருவியையே கொல்லவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறான்.

இக்குறுநாவலில் வரும் இந்த பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. மனித மனநிலைகளை அருமையாக வெளிக்காட்டியது.

இந்த பகுதி, ஜெயமோகன் அவர்களின் சில படைப்புகளை எனக்கு நினைவுபடுத்தியது. முதலில் "ஒரு தனி இடம்" என்ற அருமையான சிறுகதையில் இதேபோல் தன்னை காப்பாற்றியவனையே கொல்லவேண்டிய சூழ்நிலையைப் பற்றி ஆசிரியர் விரிவாக எழுதி இருப்பார்.

அதே போல் "வண்ணக்கடல்" நாவலில் கர்ணன் தன்னுடைய அரசனை சிங்கங்களிடமிருந்து காப்பாற்றுவான். ஆனால் காப்பாற்றப்பட்ட அரசனோ, ஒரு சூத்திரன் தன் உயிரை காப்பற்றியது வெளியில் தெரிந்தால் அது தனக்கு இழுக்கு என்று கருதி கர்ணனை கொல்ல ஆணையிடுவான்.

அதே வெண்முரசில் துரியோதனனுக்கும் பீமனுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்ததும் இதே போல்தான். துரியோதனனை கரடியொன்று வலுவாக தாக்கி கொல்ல இருக்கும் வேளையில் பீமன் கரடியை வீழ்த்தி துரியோதனனின் உயிரை காப்பாற்றுவான். ஆனால் காப்பாற்றப்பட்ட துரியோதனனோ, தன் உடன்பிறப்புகளின் முன்னால் இன்னொருவன் தன்னை காப்பாற்றியதே தனக்கு இழிவுதான் என்று கருதி பீமனை அந்த நொடியிலேயே கொல்ல முயற்சிப்பான்.

இந்த நிகழ்வுகளெல்லாம் என்னுடைய வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியவை. அந்த பட்டியலில் இப்போது கேசவரின் கிழவனும் சிட்டுக்குருவியும் இணைந்துள்ளன.
Profile Image for Aditya Sarvepally.
32 reviews3 followers
October 18, 2020
Best book I've read in telugu so far.

Err.. correction-
One of the best books I'VE READ SO FAR!

Worked way.. way better than 'The old man and the sea' for me. This one felt more personal and more intense. That's how you tell a story that has minimal characters and vivid themes. Almost felt like a case study on how to begin, end and pitch forth a story like this in an intriguing fashion. Learned and understood more about stoicism from this old illiterate pig farmer than the now dead philosophers.

If you're a telugu speaking person, looking for your first book as an introduction to the telugu literature, then look no further. Highly recommended.
1 review
November 11, 2012
He conquered the jungle is the translation of “ Athadu Adavini Jainnchadu” written by Keshava Reddy In Telugu. I have read it in telugu. The novella is wonderful and fantastic . The main theme of 112 pages novella is the struggle for existence and the survival of fittest, were shown beautifully in the terrible events.
Protagonist, an old swine herd , as night decends ,sets out to the nearby jungle in search of his missing pregnant sow. The story is set in completely the jungle, starts at sunset and ends at sunrise.
Author portrayed an outcast old man as an extraordinary man. Keshava Reddy imparts super human qualities to the old man to achieve his misson. he is a main human character in the novel of the two and remaining are animals in the jungle. The writer has not named the central character The oldman ‘s only mission is to find out the sow and its new born piglets and get them back to the shed. Hero is a fearless man and a great warrior ,has tremendous faith in himself and in his strength .He never gives in to the evil forces ,fights relentlessly against fierce jackals to protect his loved sow and piglets. The old man in his journey on the moonlit night recalls his past heroic battles and experiences to dedicate himself to his only mission.
Sukka sow is well known for its foolishness and irrationality. the old man’s three great enemies are cowardice, weakness and inability. He has careless attitude to hygine. These sentences show how he was an extraordinary man. The old man is injured severely by the sow, which is not in a position to identify a friend or foe. The tragedy in the story is that protagonist kills babbler bird, which helps him to locate the bush in which sow delivers its piglets and also kills beloved sow with his own hands in order to save its piglets from the pack of jackals.
There are plenty of dichotomies or dyads like oldage –boyhood, kindness-cruelty, dark-light, victory-defeat. Jungle is the symbol of beastliness, there everything kills everything else in some way. It symbolizes survival of the fittest. Nobody knows the dark secrets and mysteries of the jungle, yet it is an unsolved mystery to the humans.
At the end of the novel the war was over and he was defeated .though he was unable to protect sukka sow and its piglets, his fierce fighting made him a great warrior.
. The story reminds you of Hemingway’s “The old man and the sea”.
It is apt to mention Swami Vivekananda’s saying “strength is life, weakness is death”
this story is immensely readable . I would definitely recommend this one
Profile Image for Aruna Kumar Gadepalli.
2,789 reviews115 followers
October 18, 2012
This book is written in Telugu language (A South Indian language). The book deals with a old man who goes into the forest to look for the pig. The time frame is between sun set to the early morning. The agony and the effort the old man with which he searches for the pig is depicted in the book. The book ends with the old man returning to his hut. Good book.
Profile Image for Moulidharan.
90 reviews11 followers
November 8, 2024
அவன் காட்டை வென்றான்

நாவல்
ஆசிரியர் : கேசவ ரெட்டி
தமிழில் எத்திராஜுலு
மூலம் - தெலுங்கு
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெம்மிங்வாய் எழுதிய "கடலும் கிழவனும் " என்பது அனைவரும் அறிந்ததே . இது எழுதப்பட்டது 1950 களில் . இதனை நான் 21 ஆம் நூற்றாண்டில் வாசிக்கும்பொழுதும் என் உடல் சிலிர்த்தது , உள்ளம் உத்வேகம் அடைந்தது . வாசித்த அனைவருக்கும் இவை நிகழ்ந்திருக்கும் என்று நம்புகிறேன் . எப்படி ஒரு நிகழ்வையும் இரண்டு மூன்று கதைமாந்தர்களை மட்டும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு சிறந்த இலக்கிய படைப்பை உருவாக்கினார் என்று வியந்ததோடு இப்படி ஒரு நாவல் இந்திய இலக்கியத்தில் இருக்கிறதா ? இல்லையா ? என்ற ஏக்கத்தோடு இருந்த நாட்களில் என் இலக்கிய நண்பர்கள் ஏன் இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி எனக்கு பரிந்துரைத்த புத்தகம் தான் இந்த " அவன் காட்டை வென்றான் " கதை . இதனை வாசித்த பின்பு எனக்கு கடலும் கிழவனும் கதை சற்று யதார்த்தத்தை மிஞ்சிய ஒன்றாகவும் புனைவின் கலப்பு அதிகம் கொண்டதாகவும் தோன்றியதோடு அது ஏற்படுத்திய தாக்கத்தை விட சற்று அதிகமான, ஆழமான , உணர்வுபூர்வமான , மனதிற்கு நெருக்கமான ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது .

ஒரு கிழவன் - தொலைந்த ஒரு கர்ப்பிணி தாய்ப்பன்றி - ஒரு காடு , இதற்குள் ஒரு புனைவை படைப்பது எளிதுதான் ஆனால் , அந்த படைப்பிற்கு உயிரோட்டமும் , உள்ளுணர்வும் கொடுத்து , காட்டின் ஒவ்வொரு அசைவையும் எழுத்துருவில் மாற்றி , கிழவனின் உணர்வுகளை நமக்குள் கடத்தி , தாய்ப்பன்றியின் வலியை நம் மனதிற்குள் புகுத்தி , இயற்கையே என்றும் மனிதனை விடப்பெரியது என்பதை வாசிக்கும் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்ளும்படி ஒரு படைப்பை கொடுப்பது அசாத்தியமான ஒன்று . இந்த கதையில் கதை சொல்லியாக கிழவனும் , ஆசிரியரும் மாறி மாறி நம்மிடம் உரையாடுகின்றனர் . கிழவனாக ஆசிரியர் பேசும்போது வட்டார மொழியும் , கதையின் ஆசிரியராக பேசும்போது ஒரு தத்துவ மொழியும் உபயோகித்தது வெகு சாமர்த்தியம் . அதிலும் தத்துவங்களை உரைக்கும் பொழுது கிழவனின் மனசாட்சியுடன் உரையாடுவது போல அமைத்தது வெகு சிறப்பு .
இலக்கியம் எல்லோருக்கும் சமமானது . இதனை என்றைக்கும் கடைபிடிப்பது உரைநடை இலக்கியம் மட்டுமே . கவிதைகள் பெரும்பான்மையா�� நேரம் அழகியல் சார்ந்தே இயங்குகின்றன . உரைநடையோ அழகிற்கு வேறு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது . இந்த புத்தகம் அதற்கு மிகப்பெரிய சான்று . தாய்���்பன்றியை ஆசிரியர் வர்ணிக்கும் விதம் , தாய்ப்பன்றியின் பத்து குட்டிகளை நிலவோடு ஒப்பிட்டு வர்ணிப்பது , நிலவொளியில் பன்றிக்குட்டிகள் மின்னுவது , குட்டிகள் தன் தாய்மடியில் முட்டி முட்டி பால் குடிக்கும் காட்சி என ஒரு பன்றியை இத்தனை அழகாக வர்ணித்த ஒரு இலக்கியம் எங்காவது உண்டா? மேகங்களுக்குள் மறைந்திருக்கும் நிலவை பார்த்து கிழவன் இனி நீ வெளியே வரத்தேவையில்லை, இதோ இந்த புதருக்குள் பத்து நிலாக்கள் உள்ளன, இனி நீ வந்தாலென்ன? வராவிட்டாலென்ன? என்று இவ்வளவு அழகாக பன்றியை வர்ணித்த இலக்கியம் வேறுண்டோ?
இந்த புத்தகம் ஒரு kaleideoscope (கலையுருக்காட்டி) போலத்தான் எனக்கு தோன்றுகிறது . ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை வாசிக்கும்பொழுதும் இந்த புத்தகம் வெவ்வேறு உணர்வுகளை , புரிதலை தரக்கூடியதாக உள்ளது . இயற்கையின் பார்வையில் பன்றியின் மரணமோ, நரிகளின் வேட்டையோ , பருந்துகளின் நடத்தையோ தவறில்லை , ஆனால் , அந்த கிழவனின் பார்வையில் நரிகளும் , பருந்துகளும் , ஏன் அந்த சிட்டுக்குருவியும் கூட கொடுங்கோலன்களாக தோன்றலாம் , ஒரு பக்கம் இயற்கை தன்னை சமநிலை படுத்திக்கொள்ள சில இழப்புகள் அவசியம் என்பது கண்களுக்கு தெரிந்தாலும் மனித மனதிற்கு விலங்காக இருப்பினும் அதன் பிரிவை அவனால் தாங்க முடிவதில்லை . தத்துவார்த்த ரீதியாக பார்த்தால் - இத்தனை சிறப்பான , எளிமையாக தத்துவத்தை உரைக்கும் ஒரு புத்தகத்தை பார்ப்பது கடினம் . " நட்பின் காலத்தை காட்டிலும் நட்பின் தீவிரமே முக்கியம் " " எந்த உயிரின் வாழ்க்கையும் பகைவரின் பயமின்றி எந்த யுகத்திலும் கடந்ததில்லை " " இருளுக்கு பிறப்பிடம் எது ? இருளுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை போலிருக்கிறது . ஒரு வேளை இருள் எப்பொழுதுமே இருக்கும் போலிருக்கிறது " இப்படி கதை முழுக்க தத்துவங்கள் சிதறிக்கிடக்கின்றன . மற்றொரு பார்வையில் கிழவனின் மன உறுதி . விடாமுயற்ச்சி , பேராண்மை , ரௌத்திரம் , காட்டை பற்றிய அறிவு , போதுமென்ற மனது , அளவில்லா பேரன்பு , என சமகால மனிதனுக்கு இப்படி வாழ் என்று வழிகாட்டுகிறான் , வெறுங்கையுடன் , கனமான இதயத்துடன் அவன் குடிசையில் இறுதியில் துவண்டு விழும்போதும் அவன் உள்ளம் மட்டும் சிதை போல் எரிந்துகொண்டிருந்தது .

" அவன் காட்டை வென்றான் " என்ற தலைப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை . தனது ஈட்டியுடன் நெஞ்சை நிமிர்த்தி காட்டின் அனைத்து ரகசியங்களும் அறிவேன் என்ற கர்வத்துடன் தன் தாய்ப்பன்றியை தேடி காட்டிற்குள் திடமாக காலடிவைத்த கிழவனுக்கு இறுதியில் மிஞ்சியது அவனைத்தவிர ஒன்றுமில்லை அவன் கண்முன்னே காடு அவனிடமிருந்த அனைத்தையும் பறித்துக்கொண்டது . அப்படி பார்த்தால் காடு தான் வென்றது . காடு அவனை வென்றது . கடலும் கிழவனும் கதையின் சாண்டியாகோ வும் கடலிடம் தோற்றுப்போய் கரை ஒதுங்கினான் . இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவெனில் இரு கிழவர்களும் உடல் தோய்ந்தாலும் , உள்ளத்தின் வேட்கை மட்டும் தணல் போல் எரிந்துகொண்டே இருக்கும் . மீண்டும் மீண்டும் கரையை வந்து மோதும் அலைகளைப்போல , கிளைகளை திசைமாற்றும் காற்றை போல அந்த கிழவன் அந்த காட்டை நோக்கி , காட்டிற்குள் சென்றுகொண்டே இருப்பான் . இங்கு வெற்றி தோல்வி கிடையாது , காடு அவனுக்குள்ளும் , காட்டிற்குள் அவனும் கலந்து விட்டனர் . இழப்புகள் இருபக்கமும் இருந்தாலும் ஒருவரையொருவர் எந்த நிலையிலும் கைவிடமாட்டார் . அவன் காட்டை நேசித்தான் , அவன் காட்டை சுவாசித்தான் , அவன் காட்டை வாசித்தான் . நம் ஒவ்வொரு இல்லத்திலும் நிச்சயம் இருக்கவேண்டிய ஒரு புத்தகம் . நம் பிள்ளைகளுக்கு இந்த புத்தகத்தை வாசித்து காட்டுவோம் இயற்கையே இங்கு எல்லாவற்றையும் விட பெரியது என்பதை உணர்த்துவோம் .


--இர.மௌலிதரன்
8-11-24
8.48 PM
Profile Image for Laya.
134 reviews27 followers
May 31, 2021
He conquered the Forest. Thrilling, brutal and beautiful is probably how I can describe the book. Unfortunately, I am not an articulate enough person to describe how wonderful several themes were explored in this book with a very engaging plot. Just Perfect.
Profile Image for avinash.
81 reviews2 followers
September 27, 2024
కేశవ రెడ్డి గారు అని సంభోదించాలేమో. గౌరవం అనేది సంపాదించుకోవాలి, అలాంటిది ఈ పుస్తకం చదవగానే ఎల్లలేనంత గౌరవం వచ్చి పడింది ఆయాన మీద.
అడవిని ఎంత అద్భుతంగా చుపించారో, అందులోని జీవులన్నీ వాటి జీవన శైలిని అంతే కళ్ళకు కట్టినట్టు వివరించారు. చదివినంత సేపు మనం కూడా ముసలోడితో పాటు ఆ అడవిలో నడుస్తున్నాము అంటే అతిశయోక్తి కాదు.
తెలుగు సాహిత్యం లో ని మధురత్వాన్ని, కమనీయాన్ని చాలా సులువుగా సరళ భాష లో వివరించటం ఆయనకే చెందింది.
ఇది చదివిన తరువాత కేశవ రెడ్డి గారి మిగతా పుస్తకాలన్నీ వెంటనె చదివెయ్యాలని అనిపించడం చాలా సాధారణం అనుకుంటాను.
2,121 reviews1,105 followers
November 14, 2017
இயற்கையைப் புரிந்து கொண்டு அதன் போக்கிலே சென்று தன்னையும் தன் தேவைகளையும் அடைய மனிதன் முயன்று பெறும் முடிவுகளில் இருக்கும் வெற்றியின் நிச்சயத்தன்மை மாறுபட்டே அமையும்.உண்மையில் அடைந்தது வெற்றி தானா என்பது சூழ்நிலைகளைக் கையாண்ட அந்த மனிதன் மட்டுமே அறிந்த உண்மை.

குட்டிப்போடும் நிலையில் இருக்கும் பன்றியை தொலைத்த கிழவன் இரவு நேரத்தில் அதைத் தேடிக் கொண்டு புறப்படுகிறான்.

செல்லும் வழியிலெல்லாம் பெண் பன்றி எந்த நிலையில் இருக்கோ என்ற கவலையுடனே காட்டினுள் தேடுதலை துவங்கும் கிழவனுக்கு அவனின் எண்ணங்களே அவனுடன் பேசும் சக்தியாகிறது.

பிரசவ நேரத்தில் பெண் பன்றி காட்டும் மூர்க்கத்தை நினைத்தே அதன் மீது பரிவு கொண்டு எப்படி இருக்கிறதோ என்று தவிக்கும் கிழவனுக்கு காட்டில் இருக்கும் சிட்டுக்குருவி பன்றியின் இருப்பிடத்தை அடையாளம் காட்டிவிடுகிறது.

பத்து குட்டிகளைப் போட்டுப் படுத்திருக்கும் பெண் பன்றி கிழவனை கூட அதன் அருகில் நெருங்க விடாமல் துரத்தியடிக்கிறது,காட்டில் அதற்குப் பாதுகாப்பாக கிழவனும் மரத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்தாலும் நரிகளுக்கு இரையாக இரண்டு குட்டிகளை வாரிக் கொடுக்கத் தான் வேண்டியுள்ளது.

உயிரின் உணவு சங்கிலியாக ஒன்றை அடித்து ஒன்று உண்ணும் முறையைப் புரிந்து வைத்திருக்கும் கிழவன் பிறந்த குட்டிகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் தான் அருகில் சென்றாலே சாத்தியம் என்பதை உணர்ந்து அதற்கு முட்டுக்கட்டையாக தான் இவ்வளவு ஆண்டுகளாக வளர்த்து ஆளாக்கிய பெண் பன்றியே இருப்பதால் அதை கொன்று விட்டே குட்டிகளின் அருகில் செல்ல வழியமைக்கிறான்.

மிஞ்சிய எட்டு குட்டிகளைக் காட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வீடு வருவதற்கு வயோதிகம் தடையாகிறது.உணவு சங்கிலியை உடைக்க முயன்றாலும் முடிவதில்லை என்பதை மிஞ்சிய எட்டு குட்டிகளையும் கழுகுக்கு உணவாக்கிவிட்டே கிழவன் வீடடைகிறான்.

இந்த நாள் என் வாழ்வின் கடைசி நாள் அல்ல என்ற தெளிவை மனதில் உரைத்துக் கொண்டு வரும் நாட்களை எதிர்கொள்ள வேண்டிய உறுதியை ஏற்றாலும் சூழ்நிலையின் பிடியில் தான் எந்த உயிரும் தன் சுயத்தை ஒப்படைக்கிறது என்பதை அழுத்தமாக உணருகிறான் கிழவன்.

பன்றியை தேடத்துவங்கும் நேரத்தில் எப்படி அது ஆற்றைக் கடந்ததோ,தண்ணி குடித்த��ோ,இந்த இடம் பாதுகாப்பாக இருக்குமா தான் அதனிடம் சென்று சேரும் வரை என்று கவலையில் துடிக்கும் கிழவனே அப்பெண் பன்றி போட்ட குட்டிகளைக் காப்பாற்ற அதைக் கொல்லும் இடமே இயற்கை தன் சக்தியை ஓங்கி ஒலிக்கவிடுகிறது.

Profile Image for Aruna Reddy.
37 reviews1 follower
July 22, 2023
Best of world literature అని గూగుల్ చేస్తే ఈ పుస్తకం రాదు, ఎందుకంటే ప్రపంచానికి తెలీదు, మనం చెప్పం, In first place అసలు మనం చదవం.

మీ జీవితంలో problems ఉన్నాయా ఐతే పౌర్ణమికి ఒక్కరోజు ముందు ఈ పుస్తకం చదవడం మొదలు పెట్టండి తిరిగి వచ్చే పోర్ణమి కల్ల పూర్తి చేయండి. 21 రోజులో కోటీశ్వరలు అవుతారు. ఇది నిజం, ఏ సచ్ హే, it's true.

అది విషయం...
Profile Image for Prince Naresh Nayak.
73 reviews2 followers
October 19, 2020
Fantastic book, great story.
It is inspirational , memorable, telugu novel.
For me I thought this book is the inspiration for blockbuster khaidi movie. Short and heart touching story.
I liked it
Profile Image for Balu.
200 reviews24 followers
November 5, 2023
అతడు అడివిని జయించాడు

ఓ చిన్నకథ, సూర్యాస్తమయంలో మొదలుఅయ్యి సూర్యోదయం వేళాముగిసే ఒక అన్వేషణ.. దీనిలో లోతైన తాత్వికత మనల్ని ఎంతో కాలం వెంటాడుతూనే ఉంటుంది
Profile Image for Sreedhar Pothukuchi.
137 reviews2 followers
January 18, 2019
Short, but a deep and difficult book to read.
But it is definitely worth keeping at it and reaching the last page, it will have a deep impact on you for a while.
15 reviews1 follower
December 7, 2023
అతడు అడవిని జయించాడు.
-కేశవ రెడ్డి

ఒకరోజు సూర్యాస్తమయం కి మొదలు అయిన కథ మర్నాటి సూర్యోదయం కల్లా పూర్తి అవుతుంది. నేను శనివారం రాత్రి చదవడం మొదలు పెట్టి ఆదివారం తెల్లవారు జాముకల్లా పూర్తి చేశాను. నిజం చెప్పాలి అంటే ఆ ముసలివాడు తో నేను కూడా రాత్రి అంతా ప్రయాణించాను. అతని తో పాటు అడవి అందాల్ని చూసాను , అందులో వున్నా భయాల్ని చూసాను. క్రూర మృగాల్ని విన్నాను. ఆ ముసలివాని తెగువ లేక తెగింపా ఇప్పటికి అర్థం కాలేదు కానీ చూసాను. ముసలివాని సుక్కపంది ఈనిన 10 పిల్లల్ని చూసాను. వాటిని సలుగులు అంటారు అని తెలుసుకున్నా. అతడు చందమామ తో ఇక్కడ 10 చందమామలు వున్నాయి పారిపో అన్నపుడు నవ్వుకున్నాను. నక్క వచ్చి 2 పిల్లల్ని ఎత్తుకుపోయినపుడు బాధ కన్నా భయం వేసింది మిగిలిన 8 పిల్లల్ని అయిన కాపాడగలడా అని. పూర్తి చేసిన తర్వాత అర్థం అయింది, It’s a metaphor YES its metaphor.

అలాంటి ఒక ముసలివాడు మనలో ప్రతి ఒక్కరిలో వున్నాడు. చేయగలనా లేదా నా వల్ల అవుతుందా లేదా ప్రతి నిమిషం ఈ ముసలివాడు మనతో చర్చ చేస్తూనే ఉంటాడు. విసిగిస్తూ ఉంటాడు. కానీ మన మునపటి విజయాలు తల్చుకుని చెయ్యగలం అని ధీమా తో ముందు పోవడమే విజయం. ఆగిపోవడం అలసిపోవడం లేదా పలాయనమే ఓటమి. అతడు ఓడిపోయినా కూడా తన ప్రయత్నం ఆపడు. మరునాడు మళ్ళీ అడవికి వెళ్తాడు తాను బతికి వున్నంతకాలం తన కర్తవ్యాన్ని నిర్వర్తిస్తూనే ఉంటాడు. కొన్ని రోజులు పాటు ప్రతి పౌర్ణమి కి ఈ పుస్తకం గుర్తువస్తుంది నాకు.

One such a great lesson with a simple and marvelous book. (It's completely my perspective, even if I am wrong, it's completely on me and I want to see/understand the book in my way)

Thank you so much Keshava Reddy Garu for this excellent work.

Please read and tell me your dimension/takeaway.
Profile Image for Haran Prasanna.
28 reviews11 followers
Read
January 29, 2017
அவன் காட்டை வென்றான் நாவலைப் படித்தேன். 78 பக்கமே உள்ள குறுநாவல். தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம். தெலுங்கிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மிகச் சில வார்த்தைகள் (ரண வாயு, களேபரம் என்று இறந்த உடலைச் சொல்வது போன்றவை) தவிர, வாசிப்பனுவத்தைப் பாழ் செய்யும் அந்நிய வார்த்தைகள் இல்லவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் முழுக்க பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மகாபாரதத்தின் மாந்தர்கள் பற்றியும் வந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் அது இலக்கியப் பெருமை பெறுமா என்பது பெரிய கேள்வி.
Profile Image for Lingadharduggirala.
6 reviews
August 3, 2016
The determination of an old man to save his much loved pigs from the monsters of the jungle itself is enough to say "He conquered the jungle". It breaks conventions of a regular hero whose achievements are portrayed physically satiating the conventional urge of the reader "The hero should win at the end". But the victory of the old man in this story is more in subjective terms of his capacities.

The style of Mr.Keshav Reddy's narration is so magical that until we lift our head from the book, We won't realize that we are sitting in the couch and not under a huge tree watching the monsters exacerbating the old man trying to save his pigs. I am shell shocked by this man's narratives of every miniscule nuance of the jungle which makes us think he must have definitely lived in the jungle. But when I picked one of other masterpieces "City Lights", I realized it's his powerful imagination which can create an old man in jungle, or a migrant from a small village in search of the livelihood or some other character with utmost perfection. Hats off

Sadly Mr.Keshav Reddy is no more..
1 review
June 5, 2020
this is the second time i'm reading this book. wow. i'm reading this in Telugu. one of the best books man. i was introduced to Telugu literature through this book. going by the title, i thought this was going to be 'one of those' winning tales of a hero. but boy was i wrong. too good.

the way, the writer describes the what the man thinks. the way he describes the forest, very intricate detailing man asalu. MUST READ.
i loved it man. and the ending. damn.
dheeni gurinchi entha cheppina thakkuve
Profile Image for Swapna Peri ( Book Reviews Cafe ).
2,045 reviews77 followers
April 7, 2022
ప్రేమ కథ అంటే కేవలం ఆడ-మగ మధ్యలోనే ఉండాలా? లేదా మనుషుల మధ్యలోనే ఉండాలా? కేశవ రెడ్డి గారి నవలల్లో ప్రకృతి, పశువులు, పచ్చదనం - మనుషుల కంటే ఎక్కువ ప్రాధాన్యత ఉండే విధంగా ఉంటాయి. అయన రాసిన పుస్తకాల్లో ఒకటైన మునెమ్మలో ఎద్దు, ఈ కథలో సుక్కాలు ( పంది ) ఎంతో ముఖ్యంగా కనిపించే పాత్రలు. ముసలివాడి ప్రేమ వర్ణించలేనంత లోతుగా ఉంటుంది.

కథ సూర్యాస్తమయాన మొదలయ్యి సూర్యోదయానికల్లా ముగుస్తుంది. ఆ నడుమన జరిగే ఈ కథ కేవలం ముసలివాడి వైపు నుండి చెప్పబడింది. ఇది చాల కష్టమైన ���్రక్రియ. కానీ కేశవ రెడ్డి గారు ఏంటో సునాయాసంగా పాఠకుల మనసుని అటు ఇటు వెళ్ళనీయకుండా కథలోనే నిమగ్నమయ్యేట్టు రాసారు. ఇకపోతే కుర్రవాని పాత్ర చాల అందంగా, లోతుగా రాయబడింది. ఈనాల్సిన పంది కనపడనప్పుడు కుర్రవాని భయం, ముసలవాడికి ఏమని సమాధానం చెప్పాలో తెలియని ఒక సందిగ్ధం - ఈ భావాలని చాల బాగా వర్ణించారు. ముసలివాడి వెనకటి కథ లొ సూరుడు, బలవంతుడు, మొరటివాడు ఆంది కూడా, ఆఖరిలో పంది తన కొమ్ములతో వాడి శరీరాన్ని చీలుస్తున్నా నవ్వుతు, ప్రేమతో డై వంక చుస్తాడు. మనిషిలో సమయానికి తగ్గట్లుగా మార్పు చెందడం, వయసు పెరిగాకా వంటి బలం ఉన్న, ఆలోచనా విధానం మారడం సహజం అనే చిన్న విషయన్ని ఎంతో అందంగా రచయిత రాసారు.

చాల సంవత్సారాల క్రితం రాసిన ఈ కథ ఇప్పటికీ ప్రాచుర్యంలో ఉండి, ఇప్పటి తరాన్ని కూడా చదివిస్తోంది అంటే ఈ కథ వయసు అనంతం. అది అడవి, అది అడవి తల్లి బిడ్డల కథ, అది మన మూలాలులోనుంచి పుట్టిన కథ. మనసుకు, కంటికి హత్తుకుపోయే విధంగా ఉన్న ఈ కథ, కథనం ఎప్పటికీ గుర్తుండిపోయే కథల్లో ఒకటిగా నిలవడం ఖాయం!
Profile Image for Sai Krishna.
100 reviews4 followers
October 1, 2024
ఇది ఒక hero's journey. రోజూ జరిగే ఒక మామూలు కార్యక్రమం hero ని అడవిలోకి నెట్టింది. ఆ అడవి లో ఎలా తను అనుకున్న పని చేయడానికి ప్రయత్నిస్తాడో ఈ కథ.

నేను నమ్మే ఒక కథా సూత్రం - hero చేసే ప్రయత్నమే కథకు వెన్నెముక లాంటిది. దాని అర్ధం hero గెలవాలి అని కాదు. ప్రతీ ప్రయత్నం గెలిస్తే అది జీవితం ఎందుకు అయిద్ది? కానీ ఏం చేసినా గెలవలేని సన్నివేశాలు ఉంటేనే Tragedy పండుతది అని నా నమ్మకం. అది ఈ కథలో పలుమార్లు కనిపిస్తుంది. సుక్క పందిని hero నే చంపవలసిన సంధర్భం అలాంటిదే. దాన్ని కాపాడడానికి వచ్చిన hero దాన్ని చంపాల్సిన సంధర్భం వచ్చేలా చేశాడు రచయిత. వేరే మార్గం లేకుండా చేశాడు. Utilitarian ethical dilemma తీసుకొచ్చి, సుక్క పందిని చంపడం తప్ప వేరే మార్గం లేదని పాఠకులను నమ్మించాడు. అందుకే అక్కడ tragedy చాలా బాగా పండింది అనిపించింది నాకు.

కానీ పంది పిల్లలను చనిపోయే సన్నివేశం నన్ను నిరాశపరిచింది. "hero అలసిపోయి ఉండకూడదా?" అని అడగోచ్చు. అలసిపోయి ఉండచ్చు. అసల సుక్క పంది పోతే పోయిందిలే అని ఇంట్లో పడుకుని కూడా ఉండవచ్చు. అప్పుడు అసల ఈ కథ ఉండేదా? ఉన్నా మనకు నచ్చేదా? కథ అంటేనే ప్రయత్నం. ముసలివాడు అయినా సరే అతడు చేసిన వివిధ ప్రయత్నాలే పాఠకులను ఆకట్టుకుంది. అదే ప్రయత్నం చివరి దాకా ఉండి ఉంటే చివరలో కూడా Tragedy బా పండేది అనిపించింది.
This entire review has been hidden because of spoilers.
6 reviews
May 4, 2020
Oka manishi thana unikini, aunnathyaanni kolpothunna vishayanni chaala chakkaga vivarincharu keshava reddy garu!! Thanu saakina sukka pandhi kanapadakunda poyesarki dhigulugaa adavi loki velli thanu edhurukunna samasyale ee katha saaramsam.
Profile Image for Sree Somepalli.
Author 2 books2 followers
April 10, 2023
ఇలా వుంటుందని ఊహించలేదు. మామూలుగా వర్ణనలు ఎక్కువ వుంటే నాకు కొంచెం కష్టమే. మైదానం మొదట్లో కొంచెం ఇబ్బంది పెట్టాయి ఈ వర్ణనలు. కానీ దీన్లో ప్రతి వర్ణనా భలే వుంది. ఇంత చిన్న lineతో ఇంత గొప్ప narration ఊహించలేం. ఏకబిగిన చదివించింది.
1 review
June 16, 2025
“Got a wonderful feeling after reading this. It brought back memories of Jim Corbett’s writing and The Old Man and the Sea. There’s a strong sense of Telugu nativity woven throughout the narrative. The descriptions of the forest and nature are beautifully vivid and deeply evocative.”
5 reviews
August 19, 2017
Brilliant piece of writing. Master work in telugu literature
Profile Image for Snehith.
9 reviews2 followers
January 9, 2019
If you want to revisit Telugu literature and if you are a nature lover then this is the book to read. Short, precise and beautiful... Best travel book I would recommend to anyone who knows Telugu
Profile Image for Nikhil.
5 reviews
March 11, 2020
A great book. Multiple dimentions , conflicts. interesting
1 review
May 30, 2021
As you read through this book you will realize that our beliefs and opinions change depending on circumstances and our situation. One of the best reads ...
Displaying 1 - 30 of 53 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.