முதலில் ஒரு சின்ன கவிதை ! பிறகு cuteஆனா ஓரிரண்டு சின்ன காதல் கதைகள் முடிவில் 3-4 கவிதைகள் ! படிக்க படிக்க பரவசம் ! காதலில் அப்டியே உருக வைக்கிறார் கவிஞர் !
சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் ! சில இடங்களில் அழுகை ! சில இடங்களில் காதல் ! சில இடங்களில் காமம் ! சில இடங்களில் ரசனை சில இடங்களில் அதீத காதல் ! தபு சங்கர் காதலிக்க பிறந்தவர் போல !
Narration was excellent.Neither too aged writing nor too kolokial... time and again one question was repeatedly popping out in my mind..How come parents and society just like that accept love? It was too cinematic..
இந்த கடிதம் கொண்டு வருபவனை காதலிக்கவும், இவன் உனக்காக படைக்கப்பட்டவன். இப்படிக்கு இறைவன் :) <3 -------------------------------------------------------------------- நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும் எனக்கும் செத்துவிட தோன்றுகிறது <3 -------------------------------------------------------------------- கவிதைகள், குட்டி - குட்டி விளக்க கதைகள் :) இவை தான் தேவதைகளின் தேவதை. அமைதியான மாலை நேரத்துக்கான தேனீர் :) <3 காதலை எழுத்துக்களில் படிக்கவே தபு ஷங்கர் பிறந்தாரோ என்று தோன்றுகிறது :) இவர் எழுத்துகளை உணர்வு பூர்வமாக உணர்ந்தால், காதலில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.
உன் கனவுகள் எல்லாவற்றையும் கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்டேன்.. அவற்றை நனவாக்கித் தருவதற்காக!! <3 ----------------------------------------------- இந்தக் காதல் கடிதம் கொண்டு வருபவனைக் காதலிக்கவும். இவன் உனக்காகப் படைக்கப் பட்டவன். இப்படிக்கு, இறைவன்.