முதல் ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி? How to get first export order? - in Tamil: புதிய ஏற்றுமதியர்கள் எப்படி முதல் ஆர்டரை பெறுவது? - IE CODE பெற்றபின் ... என்பதை விளக்கும் நூல்.
இந்த புத்தகம் புதிதாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கானது. நிறைய நபர்கள் IE code க்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல், அவர்களில் ஏற்றுமதி தொழில் கனவு தேங்கி நிற்கிறது. இந்த புத்தகம் அவர்களை அந்த தேக்கத்தில் இருந்து விடுவித்து மேலும் முன்னேற செய்கிறது. முதல் ஏற்றுமதி ஆர்டரை எப்படி பெறுவது என்று விளக்குகிறது. இந்த புத்தகத்தில் இறக்குமதியாளர்கள் முகவரி அல்லது தொடர்பு எண்கள் போன்ற எதுவும் இல்லை. ஆர்டருக்காக ஒரு இறக்குமதியாளரை (உங்களுக்கு அவர் முகவரி கிடைத்தாலும்) தொடர்பு கொள்ள வேண்டாம் என்றே நான் சொல்லுவேன். நீங்கள் உங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்தி கொள்ளலாம் அவ்வளவே. எப்போதுமே அவர்களே நம்மை தொடர்பு கொள்ள வேண்டும்.