C.N. Annadurai
Born
in Kanchipuram (காஞ்சிபுரம்), India
September 15, 1909
Died
February 03, 1969
Website
Genre
![]() |
ஆரிய மாயை
6 editions
—
published
1950
—
|
|
![]() |
நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
4 editions
—
published
1947
—
|
|
![]() |
இந்தி எதிர்ப்பு ஏன்?
|
|
![]() |
ஏ, தாழ்ந்த தமிழகமே! மற்றும் நிலையும் நினைப்பும்: சொற்பொழிவுகள்
4 editions
—
published
2000
—
|
|
![]() |
தீ பரவட்டும்
|
|
![]() |
பணத்தோட்டம் / Panathottam
|
|
![]() |
எண்ணித் துணிக கருமம்: அண்ணாவின் கையெழுத்து கருவூலம்
by |
|
![]() |
வேலைக்காரி
—
published
1980
|
|
![]() |
ஓர் இரவு [Or Iravu]
|
|
![]() |
கம்பரசம்
2 editions
—
published
2006
—
|
|
“நம்ம சர்க்கார் என்ற சொற்றொடர், எழுச்சி தருவது, என்பது போலவே எத்தனை யோ வகையான ஆட்சி முறைகளையும் உள்ளடக்கியது. ஜெர்மனியர், ஹிட்லரின் நாட்களிலே, நம்ம சர்க்கார் என்றுதான் கூறிக் கொண்டனர்- குதூகலத்துடன் மட்டுமல்ல,- பெருமையுடன்! முசோலினியும், இத்தாலியில் அன்னியர் அல்ல! அந்த ஆட்சியும் நம்ம சர்க்கார்தான், இத்தாலியருக்கு.”
― நாம் யாருக்கு எதிரி
― நாம் யாருக்கு எதிரி
“அடே துஷ்டா! அரிபரந்தாமனின் அவதாரமடா இராமன். அவனுடைய தர்ம பத்தினியையா இந்தக் கோலம் செய்கிறாய்?' என்று வயோதிக சடாயு வாய்விட்டு அலறினான்- சீதை உயிர் சோர,”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரா:அதாவது... தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற ஆதிக்கம் இருக்க வேண்டும். அந்த ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான். அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான, உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம் உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது கூடுமானால் அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது- இதுதானே இரக்கம்?”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
Topics Mentioning This Author
topics | posts | views | last activity | |
---|---|---|---|---|
Indian Readers: Prem's Reading Log - 2020 | 49 | 152 | Dec 31, 2020 01:13PM |