வணக்கம்! காற்றுப் பூவே... கிண்டிலில் இன்றும் (26/6) நாளையும் (27/6) இலவசம். எண்பதுகளில் பிறந்த நமது கதாநாயகன், அந்த காலத்துக்கே உரியக் கனவுகளுடனும் உத்வேகத்துடனும் வேகமாகப் பயணிக்க, வாழ்க்கையில் அவன் பெரிதாகச் சாதித்திருந்ததாலும், காதலைச் சொல்ல முடிவு செய்தபோது அவன் காதலியைக் காணவில்லை. முப்பதுகளின் நடுவில் நின்றிருந்த அவன், அம்மாவின் திருமண நெருக்கடிக்கு மத்தியில், அவளை மீண்டும் சந்தித்தானா? விக்ரமின் எதார்த்தமான வாழ்க்கையில் பயணித்து, அவனுடைய கண்டதும் காதல், கனிந்ததா இல்லை கசந்ததா! அமேசான் இணைப்பு: https://bit.ly/kpasan
KINDLE UNLIMITED எப்பொழுதும் இலவசம்.
உங்கள் மதிப்புரை எனது எழுத்தை மேம்படுத்த உதவும், தயவுசெய்து மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள். மதிப்புரை இணைப்பு: https://bit.ly/kaatrupoovear
காற்றுப் பூவே... கிண்டிலில் இன்றும் (26/6) நாளையும் (27/6) இலவசம்.
எண்பதுகளில் பிறந்த நமது கதாநாயகன், அந்த காலத்துக்கே உரியக் கனவுகளுடனும் உத்வேகத்துடனும் வேகமாகப் பயணிக்க, வாழ்க்கையில் அவன் பெரிதாகச் சாதித்திருந்ததாலும், காதலைச் சொல்ல முடிவு செய்தபோது அவன் காதலியைக் காணவில்லை. முப்பதுகளின் நடுவில் நின்றிருந்த அவன், அம்மாவின் திருமண நெருக்கடிக்கு மத்தியில், அவளை மீண்டும் சந்தித்தானா? விக்ரமின் எதார்த்தமான வாழ்க்கையில் பயணித்து, அவனுடைய கண்டதும் காதல், கனிந்ததா இல்லை கசந்ததா!
அமேசான் இணைப்பு: https://bit.ly/kpasan
KINDLE UNLIMITED எப்பொழுதும் இலவசம்.
உங்கள் மதிப்புரை எனது எழுத்தை மேம்படுத்த உதவும், தயவுசெய்து மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.
மதிப்புரை இணைப்பு: https://bit.ly/kaatrupoovear