

“வாழ்க்கையை நேரடியாகத் தரிசிப்பவன், உழல்பவன் எழுத வரும்போது அவன் தத்துவத் தேட்டங்களில் கால விரயம் செய்யவேண்டியதில்லை.”
― பனுவல் போற்றுதும் [Panuval Pottruthum]
― பனுவல் போற்றுதும் [Panuval Pottruthum]

“சில சமயங்களில் ஒரு பகைவனை இழப்பதால் வாழ்க்கை முழுவதும் சூனியமாகிவிடுவதுண்டு. இனி எதற்காக வாழவேண்டுமென்ற நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிடும்.”
― Ummaachu
― Ummaachu

“மரிஸா “ஆனால் பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்களை வெறுக்கிறார்கள்” என்றாள். “உண்மைதான். மக்களை மனமார வெறுக்காமல் ஒருவன் அவர்களை ஆட்சிசெய்ய முடியாது.”
― வெள்ளையானை / Vellaiyaanai
― வெள்ளையானை / Vellaiyaanai

“எனக்கு இந்த வாழ்க்கை வெறுத்துப் போச்சி"
"வாழாமே இருக்கிறவங்களுக்குத்தான் வாழ்க்கை வெறுத்துப் போகும்”
― Ummaachu
"வாழாமே இருக்கிறவங்களுக்குத்தான் வாழ்க்கை வெறுத்துப் போகும்”
― Ummaachu

A place for book lovers of Bangalore to meet, connect and have conversations (online and real life!) Just discussion about books! By book lovers! No ...more

Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.

Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
Muthu’s 2024 Year in Books
Take a look at Muthu’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Muthu
Lists liked by Muthu