100 books
—
29 voters
மகாராஜா சொன்னார். “அப்டித்தான் நம்முடே பூர்விகனான வீரமார்த்தாண்ட வர்மா வேணாட்டு யுவராஜாவானார். அதுமுதல் வேணாட்டில் மருமக்கத்தாயம் உண்டாச்சுது.
மருமக்கத்தாயம் மற்றும் மக்கத்தாயம் பற்றி பல இடங்களில் சொல்லும் ஆசிரியர் ஜெயமோகன், இந்த மருமக்கத்தாயத்தின் காரணம் அந்த சமூங்கங்களில் இருந்த பலதார மணம் (கணவன், மனைவி இருவருக்கும் பலதாரங்கள் ஒரே நேரத்தில், அதனால் எந்த ஆணுக்கும் தனக்கு பிறந்த குழந்தைக்கு தான்தான் தகப்பன் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால் சகோதரியின் குழந்தைகள் தன் ரத்த சொந்தமாக இருப்பதால் அவர்களை வாரிசாக எடுத்துக்கொள்வார்கள்.) என்று சொல்லவில்லை.
Sugan liked this


“கோணங்கியே எப்போதும் சொல்வது போல, “நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்க முடியாது”
― Ella Nalum Karthigai: எல்லா நாளும் கார்த்திகை
― Ella Nalum Karthigai: எல்லா நாளும் கார்த்திகை

“கமலஹாசன் தன் வாழ்வில் சந்திக்க விரும்பும் ஒரே படைப்பாளி கோணங்கி என்று பல நேர்காணல்களில் சொல்லியும், அதை உதறிச் செல்லும் செம்போத்து பறவை அவன்.”
― Ella Nalum Karthigai: எல்லா நாளும் கார்த்திகை
― Ella Nalum Karthigai: எல்லா நாளும் கார்த்திகை

“And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”
― The Alchemist
― The Alchemist

Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.

Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
Saravanakumar’s 2024 Year in Books
Take a look at Saravanakumar’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Saravanakumar
Lists liked by Saravanakumar