Nagaprakash's Blog

December 26, 2020

என் விஷ்ணுபுரம் அனுபவங்கள்

இதுவரை கிட்டத்தட்ட பத்துப் பணிரெண்டு விஷ்ணுபுரம் நிகழ்வுகளுக்கு நான் போயிருக்கிறேன். மூன்று விஷ்ணுபுரம் விருது விழாக்கள். மூன்று முறை ஊட்டி காவிய முகாம். நான்கு கட்டண நிகழ்வுகள். ஒருமுறை அழைக்கப்பட்டதன் பேரில் கவிதைக்கான விருது விழாவுக்கு சென்று வந்தேன். அதாவது, மூன்று வருடங்கள். இடையே எழுத்தாளர் ஜெயமோகனை மட்டுமே முன்னிருத்திய அல்லது அவர் பேசிய வேறு எந்த நிகழ்வுகளுக்கும் விஷ்ணுபுரத்தை சார்ந்து நான் சென்று வந்ததில்லை. அதிலும் குறிப்பாக அவர் தம் நண்பர்களோடு செய்யும் பயணங்களுக்கு… ஏன்? கடந்த ஒரு வர...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2020 08:53

December 24, 2020

அறிவுரைப்படி எழுது:- இரு கடிதங்கள்.

Shutterstock



ஒரு நூல் அறிமுகக்கூட்டம் விமர்சனக்கூட்டமாக இருப்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. ஆனால், பலநூல் வரிசையில் நம்முடையது மட்டுமே விமர்சிக்கப்படுவது அதைப் போன்ற நிகழ்வில் அரிதானது. உண்மையிலேயே குப்பை என்றால் மட்டுமே அது சாத்தியம். அதனினும் அரியது, அப்படியான நிகழ்வில் பேசிய அனைவராலும் நம் நூல் மட்டுமே விமர்சிக்கப்படுவது. அதற்கு மேலும் நூல் நயம் கூறலை எப்படி எதிர்பார்ப்பது… ஏதேனும் சிறப்பு இருந்திருந்தால் சொல்லியிருப்பார்கள் அல்லவா? இருந்தாலும் அதையெல்லாம் கண்டு சொல்ல வேண்டும் என்றால்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2020 04:01

August 1, 2020

விமர்சனம் மற்றும் நேர்காணல் – பதாகை

எரி தொகுப்பு குறித்த விமர்சனம்.

…. சிறு சிறு எளிய வரிகளை சரியாக பொருத்திப் பார்க்காவிட்டால் நம்மை எளிதாக ஏமாற்றிவிடும்படி அமைத்திருக்கிறார். நாகபிரகாஷின் கதைகள் அத்தனையும் வாசிக்கும் போது முக்கியமாக புலப்படும் ஒரு விஷயம் இவரது கதைக்களுக்குள் உலவுபவர்கள் கல்மிஷமற்ற அப்பாவித்தனமும், தோல்வியை எப்போதும் தரிசிக்கும், தாழ்வுமனமும் அழகின்மையுடன் கூடைய கதைமாந்தர்கள். ஆயினும் புகார்கள் எதுவும் இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் மிக மிக சாதாரணமானவர்கள். இவற்றில் எந்த இடத்திலும் கள்ளமில்லை. இவர...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2020 02:42

July 2, 2020

உயிர்: கோஷங்களும் மருத்துவ முறைகளும்

நேற்று வாசித்துக் கொண்டிருக்கும்போது இந்த கட்டுரை கிடைத்தது. எந்த கோஷத்தில் ஆயுர்வேதம் எவற்றில் ஹோமியோபதி வேலை செய்கிறது என்கிற கருத்து இருக்கிறது. அதையே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு பெரிய குழப்பத்திற்கு விடை கிடைத்தது போலிருந்தது.


ஆயுர்வேதத்தில் உணவு உண்பதும் வாழ்கை முறையும் தினசரியம், ருதுசரியம் என்று பருவ காலங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கிறது. செய்யத் தக்கவை தகாதவை என்பவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். அந்த மாற்றங்களுக்கு ஒத்துப் போகாத வாழ்வு நோயைத் தரும். நோய் வராமல் காப்பதே நன்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2020 01:15

May 13, 2020

வங்கத்திலிருந்து 10

அறையிலிருநது குளிததுத தயாராகி இறஙகியபோது ஆறரை மணி. பேருநது நிலையம ரயில நிலையம அருகிலேயே இருககிறது, மாஸடர காணடீன எனறு அழைககிறாரகள. பேருநதுகள பல இடஙகளையும இணைககினறன, அருமையான ஒரு செயலியும வைததிருககிறாரகள. ஆனால முதலில நான போகவிருநத ஹிராபூருககு பேருநது இலலை. ஊபரில பாரததபோது ஒரு பைக கிடைததது. குளிர காறறில வெடவெடததபடி செளசாத யோகினி கோயில நோககிப பயணிததேன.

[image error]

அருஙகாடசியகததிலிருநது ராஜாரானி கோயிலைத தாணடிப போனால, மேகேஷவர கோயிலும இனனும சிலவும உணடு. அவை பாரகக வேணடியவை. அதன பிறகு நான தாணடி ஆறு, மகாநதியா...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2020 07:48

May 11, 2020

வங்கத்திலிருந்து 09

குணடிசா கோயிலில ஒரு சிறிய மலர தோடடம உணடு, ஒரு காலததில இனனும சிறபபாக இருநதிருககககூடும. தேரின பழைய சககரஙகள, பகதரகள வநது உருவி எடுததுக கொணடு செனறபடி இருககும பெரும வடககயிறறின ஒரு பகுதி, தேரின முன பகுதியில அமையும குதிரைகள, கோயில சாரநத வேறு பொருடகளுடன கூடடம இலலாமல இருககிறது. உபயோகததில இலலாத தெயவ விகரகஙகளை இஙகு வைததிருககிறாரகள. தேரோடடததின போது ஜகனனாதர கோயில விககிரகஙகள வநதமரும மேடையை நெருஙகிச செனறு பாரககலாம. அநத கோயிலிலும பீடம இதே போலவே இருககிறது.

[image error]

கோயிலின உடைநது பாழடைநத மடைபபளளியில சமைததுக கொணடிருநத...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2020 07:45

May 9, 2020

வங்கத்திலிருந்து 08

ஹெளராவிலிருநது கலலூரி சாலை போகும வழியில எம.ஜி ரோடு இருககிறது. அஙகு ஒரு தெரு முழுவதும பழச சநதை. மொதத விலைககு மடடுமே விறகும இடம. பெரும லாரிகளில காலை முதலே வநதிறஙகும பெடடிகளை அதில இருககிற பழததின எடை மறறும தரம பொருதது விலை எழுதி பெடடியிலேயே போடடுவிடுகிறாரகள. கூடடததில நடபபது சிரமம. திராடசைகள, சாததுககுடிகள, நாவறபழஙகள நான செனறபோது நிறைநதிருநதது. சாலையோரஙகளில கடை வைதது விறபவரகளும சிறு கடை முதலாளிகளும சிலர தூரததிலிருநது வணடியோடு வநது போடடியிடடு நலல பெடடியை கைபபறற முனைகிறாரகள.

[image error]

அதன எதிர தெருவில, மெடரோ...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2020 07:40

May 1, 2020

வங்கத்திலிருந்து 07

[image error]

பேளூர மறறும தகஷினேஷவர ஒரு தினம. அடுதத நாள வெறும சுறறலாக அசனசோல மறறும ஜாரகாணடின தியோகர, நான கிளமபிய ரயில அசனசோலோடு நினறதால அதுவாகவே உருவான திடடம.

பேளூர வளாகம மிகப பெரியது. எபபோதும பெருஙகூடடம அதறகேறற பராமரிபபு. ஒரு காடசிககூடததில ராமகிருஷணர, விவேகானநதர வாழவோடும மிஷனோடும தொடரபுடைய இடஙகளின மாதிரிகள. அவரகள பயனபடுததிய பொருடகள. கோயில. அஙகே துறவிகளை எரிககும வழககம இருககிறது, ஏன எனறு தெரியவிலலை. ராமகிருஷணர, சாரதாதேவி, விவேகானநதர இனனும சில துறவிகளின உடல எரிககபபடட இடஙகளில அவரகளுககான சிறு நினைவாலயஙகள.

[image error]

...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 00:29

April 24, 2020

வங்கத்திலிருந்து 06

ஒரு ஞாயிறு திடடமாக செனறு இறஙகியது போலபூர. அருகில இருககிற பகுதியின பெயர சொனனால அனைவருககும தெரியும. சாநதிநிகேதன. செனறு சேரவதே ஒரு நகைபபுககுரிய நிகழவாக ஆனது.

[image error]

சாநதிநிகேதன செலவதறகு ஒரே வழி ஹெராவிலிருநது நேரடி ரயில. சாலைவழி செலவதறகு பொதுப போககுவரதது ஒனறுமிலலை. பரதமான நிலையம இரணடுககும நடுவே, அஙகே செனறால ஏதாவது பேருநது கிடைககும எனறு நினைததேன. கொஞசம ஊரபபுறஙகளை பாரததபடி செலல முடியும எனறு எணணம. பரதமான போவதறகு காலை ஆறு மணியிலிருநதே உளளூர வணடிகள உணடு. போயும சேரநதேன. ஆனால பேருநதுகள கிடையாது. அதறகு மேல...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2020 05:48

April 21, 2020

வங்கத்திலிருந்து 05

அநத வாரமே சரவே பாரக எனனுமிடததில இருககிற அறைககுப போய சேரநதேன. அருகிலேயே சதயஜிதரே திரைபபடக கலலூரி. அறை நணபரகள அஙகே படிபபவரகள. வார விடுமுறைககு சில இடஙகள பாரபபதறகு நேரமிருகக வேணடும எனறு அவசரம. முதல இடம எனறு குறிதது வைததிருநதது இநதியன அருஙகாடசியகம.

[image error]

பெரிய கறசிறபத தொகுதி மடடுமலலாது புதைபடிமஙகள, கனிமஙகள ஆகியவறறுககும விரிவான பிரிவுகள உணடு. கி.மூ. இரணடாம நூறறாணடு பரஹுட ஸதூபததின பகுதிகள, எகிபதியப பிரிவு, காநதாரச சிறபஙகள, இனனும குறிபபிடத தகுநத பகுதிகள உணடு. சில பகுதிகளின பாதுகாபபு கருதி, புகைபபடம எடுகக...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2020 08:21