[image error]
இருவர கணட ஒரே கனவு
ஒரு ஆறு வயது குழநதை ஆபததாக முடியககூடிய வகைகளில தான எவவளவு பெரியவன எனறு காடட முறபடலாம எனறு உளவியல அவதானிககிறது. அவவயதில குழநதைகள தாஙகள ஏறபடுததிய, அவரகளுககு கறறுத தரபபடுகிறவறறில நினைவிலிருககிற ஒழுஙகுகளை விதிமுறைகளை விருமபுகிறாரகள. அநத ஒழுஙகுளகும விதிமுறைகளும மீறபபடாதபோது உருவாகிற பாதுகாபபு உணரசசி அவரகளுககுப பிடிததிருககிறது. அவரகள நணபரகளை உருவாககிக கொளவதும, அபபடி அலலாதவரகள என சிலரை அடையாளபபடுததுவதும அதே ஆறு வயதில. அவரகள அறியா மனததுடன இவறறால இவறறின விளைவுகளால உலகததை காணத துவஙக...
Published on July 20, 2019 00:11