எரி குறிதது மதிபபிறகுரிய எஸ. ராமகிருஷணன அவரகள…
[image error]
https://youtu.be/mQUUkmy7iow?t=1451
எனனுடைய ஏறபுரை:
அனைவருககும வணககம,
இது என வாழகையில முககியமான ஒரு நாள,
இபபடியான ஆசிரவாதஙகளுககு நனறி.
என ஆரமப காலப பணி வாழகையில வெளளிக கொலுசுகள உருவாககுகிற படடறைகளில நான வேலை செயதேன. ஒரு கொலுசு நமமுடைய கணபாரவைககு கடையில வைககபபடுவதறகு முனனால,
குறைநதது நானகு பணிமனைகளையாவது கடநது வநதிருககும. ஒவவொனறிலும ஒவவொரு விதமான பணிகள செயது அனுபபுவாரகள.
அசசெயலகளுடைய ஒருஙகிணைபபு அருமையான ஒனறு. இவை பெருமபாலும கைவேலைபபாடுகள. ஒவவொரு...
Published on January 10, 2020 06:31