[image error]
அறைககு செனறு சறறுநேரம உறஙகி எழுநது கலகததா போகும திடடம. திருமணததுககு முதல நாள வெறுமனே ஹெளரா போய விளககுகள ஒளிரும பாலததையும கீழே இருககும முலலிக காட பூச சநதையையும பாரததுவிடடு வநதிருநதோம. அஙகு மாலை நேரம அருமையானது. பூசசநதை சுறறிவநது பாரககலாம, பெரும சநதை. புதிய இடம எனகிற பயம இருநதது உணமை. முலலிக காடடின கடடிடததின இருணட மூலைகளில சிறறடுபபுகள வைதது சமைததும சுருணடு படுததும வாழும தொழிலாளரகள உணடு.
[image error]
என நணபரகள எழுநது தராயாவதறகு மதியததிறகு மேல ஆகிவிடடது. அபபடியும நேரே மினசார ரயிலைப பிடிததுப போயிருநதால ஒரு...
Published on April 07, 2020 09:07