நேற்று வாசித்துக் கொண்டிருக்கும்போது இந்த கட்டுரை கிடைத்தது. எந்த கோஷத்தில் ஆயுர்வேதம் எவற்றில் ஹோமியோபதி வேலை செய்கிறது என்கிற கருத்து இருக்கிறது. அதையே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு பெரிய குழப்பத்திற்கு விடை கிடைத்தது போலிருந்தது.
ஆயுர்வேதத்தில் உணவு உண்பதும் வாழ்கை முறையும் தினசரியம், ருதுசரியம் என்று பருவ காலங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டிருக்கிறது. செய்யத் தக்கவை தகாதவை என்பவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். அந்த மாற்றங்களுக்கு ஒத்துப் போகாத வாழ்வு நோயைத் தரும். நோய் வராமல் காப்பதே நன்...
Published on July 02, 2020 01:15