RK Unplugged

Add friend
Sign in to Goodreads to learn more about RK.

https://rkunplugged.go.studio
https://www.goodreads.com/rkunplugged

ரோலக்ஸ் வாட்ச் [R...
RK Unplugged rated a book it was amazing
bookshelves: currently-reading
Reading for the 2nd time
read in August 2025
Rate this book
Clear rating

 
Anna Karinina
Rate this book
Clear rating

progress: 
 
  (0%)
May 28, 2024 03:15AM

 
கற்றதும்... பெற்ற...
Rate this book
Clear rating

progress: 
 
  (29%)
Apr 12, 2024 03:56PM

 
See all 13 books that RK is reading…
Book cover for Vanavasam (Tamil Edition)
பிணங்கள் மண்ணைத் தோண்டித் தாங்களே உள்ளே விழுவதில்லை. உயிரோடிருப்பவன் அப்படிச் செய்து பார்க்க முடிகிறது!
RK Unplugged
அருமை
Loading...
Na. Muthukumar
“மேய்ப்பனின் கட்டளைக்குப் பின்னும்
மெதுவாகவே நடக்கின்றன
மழைமேகம் அறியா வாத்துகள்.”
நா. முத்துக்குமார், குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

Na. Muthukumar
“பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளையும், ஆண்டு இறுதியில் கடைசி நாளையும் அருகிருந்து பார்க்கும் தகப்பன்கள் பாக்கியவான்கள்”
நா. முத்துக்குமார், அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]

Na. Muthukumar
“உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.”
நா. முத்துக்குமார், வேடிக்கைப் பார்ப்பவன்

Na. Muthukumar
“நிஜம்தான் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கிவைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக் கொள்ளத்தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என்று ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்தானே வெயில் விழும். ஆனால், இங்கே மட்டும்தான் விழும் என்பது போல் ஒவ்வொருத்தரும் கொடியில் ஓர் இடத்தில் தொங்கப்போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது இல்லையா? - எழுத்தாளர் வண்ணதாசன்”
Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

Na. Muthukumar
“திறந்து பார்க்காத மின்னஞ்சல்களில்
அருகருகே அமர்ந்துகொண்டு
சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஒரு கடவுளும்
சில சைத்தான்களும்!”
நா. முத்துக்குமார், அ'னா ஆவன்னா

25x33 Tamil Book Readers - தமிழ் நூல் வாசகர்கள் — 440 members — last activity Jul 09, 2025 01:39AM
An awesome group for Tamil Books Readers to share the reading with the peers and the world.
year in books
Gideon ...
110 books | 83 friends

Ben Israel
222 books | 46 friends

Sreedha...
3 books | 14 friends

Ashok K...
4 books | 39 friends

Rachel ...
6 books | 20 friends

Praba K...
1 book | 42 friends

Briijes...
1 book | 22 friends

Smitha ...
3 books | 23 friends

More friends…

Favorite Genres



Polls voted on by RK

Lists liked by RK