எபபோதும நலல நூலகளை வெளியிடுவதில ஊககம கொணடிருககும யாவரும பதிபபகததின வாயிலாக என முதல தொகுபபு பதிபபிககப படடிருககிறது. ஜனவரியில வெளியீடடு நிகழவு. செனனை புததகக கணகாடசியில யாவரும பதிபபக அரஙகில கிடைககும. இணையததில வாஙகுவதறகுhttps://be4books.com/product/எரி/
[image error]
https://www.goodreads.com/book/show/50132982
முதல சிறுகதை கணையாழியில வெளியாகி நானகு வருடஙகள ஆகிறது. ஒவவொரு கதைககும காலம எடுததுக கொணடே எழுதியிருககிறேன. என எழுததை கணடடையும பயணமே இது. எனககு இபபோது திருபதியளிககிற கதைகளை மடடுமே தொகுபபில சேரததிருககிறேன...
Published on December 29, 2019 20:05