[image error]
இபபோது பல பகுதிகளுககும பயணிககும போது தெரிகிறது. உணவின ருசியை கணககில எடுககாவிடடால வீடடில உணடாககும உணவுகள வெளியே எளிதில கிடைபபதிலலை. இஙகே கலகததாவிலும அபபடியே. பெருமபாலும துரித உணவுகள மடடுமே. அபபடி இலலாவிடில, மைதாவில பூரியும உருளைககிழஙகு குருமாவும. பெருமபாலான இடஙகளில தெனனிநதிய உணவு எனறு வைததுக கொணடு வழககமான உணவுகளோடு தோசைகள தருகிறாரகள. எணணையில பொறிதத வறுதத இடலி சில இடஙகளில கிடைககிறது.
ஒரு வாரம நணபரின வீடடிலேயே உணவு உணபதறகு கிடைததது நலலதாகப போனது. அவரகளின உணவுப பழககததை சறறேனும புரிநது கொளள முடிந...
Published on April 13, 2020 07:52